பிரபாகரன் தேசிய தலைவரா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் தேசிய தலைவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கருணா அம்மான் … Continue reading பிரபாகரன் தேசிய தலைவரா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?